ஆன்மீகச்சுடர் வலைப்பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது. உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களின் வாழ்வியல் துயர்களை களைய அடியேனால் முடிந்த சிறு உதவி அனைவரது இல்லத்திலும் சந்தோஷம் என்ற ஆன்மிகம் பரவட்டும்.
♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

Tuesday 2 February 2016

வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மனின் மகத்துவம்












வலங்கைமான் பாடை கட்டி மாரியம்மன் கோவில் மகிமை
வலங்கைமானில் ஒரு மாரி
மஞ்சுசூழ் சோணாட்டுத் தனி வலங்கையினில் வாழும்
செங்சொல் மாதேவி மாரித் திருவிழா மகிமை பாரீர்
மஞ்சள் மா மாரி முன்னே சொல்லுவோர் மனக்குறையை
பஞ்சுபோல் பறக்கடிப்பாள் பாடைக்கட்டி மாரியம்மன். 
பரம்பொருள் ஒன்றுதான், எனினும் பல்வேறு அருட்செயல்களைச் செய்வதற்காக, அப்பரம்பொருள் பல்வேறு உருவத்திருமேனிகளை தாங்கியுள்ளது. உலக மக்களும் ஒவ்வொரு காரியத்திற்கெனவும், ஒவ்வொரு தெய்வத்தை வழிபட்டு வருகின்றனர்.  உதாரணமாகத் தொடங்கும் காரியம் விக்னம் இல்லாமல் முடிவதற்காக, விக்னேசுவரனை முதலில் வழிபடுகின்றனர். அதுபோல் மழைபொழிய வேண்டும் என்பதற்காக ஒரு தெய்வத்தை வழிபடுகின்றனர். அத்தெய்வம் “மாரி” என்றே அழைக்கப்படுகின்றது.
உலகத்து நாயகியே!  எங்கள் முத்து
மாரியம்மன் எங்கள் முத்துமாரி!
உன்பாதம் சரண்புகுந்தோம் எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி &  பாரதியார்
பழையின்றி உலகமில்லை; மாரியல்லது காரியம் இல்லை.
மழையின்றி உலகம் இல்லை. மாரியல்லது காரியம் இல்லை. எனவே ஊர்தோறும் மாரியம்மனுக்குக் கோயில் உண்டு. கோடைதோறும் விழாவும் உண்டு. Òயாருகடன் இருந்தாலும் மாரி கடன் செலுத்த மக்கள் மறப்பதில்லை.

 திருவாருர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன். படைக்காவடி  மாரியம்மன் என்ற பெயரில் புகழ் பெற்று விளங்கும் தேவி பராச’தி அம்பாள் ஒரு பெண் குழந்தை வடிவில் தோன்றி அற்புதங்கள் செய்து, பின் அடக்கமான இடத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் இடம்தான் திருக்கோயில் வலங்கைமான் வேண்டும் வரமளிக்கும் வித்தகிரியாகவும், வம்பர்களை வருத்தும் மறச்செல்வியாகவும், அம்பாள் வலங்கையில் விளங்கி வருகின்றது. மாரியம்மன் அன்னை பராசக்தியின் ஓர் அம்சமாக வெப்பம் தீர்த்து மழை தந்து உயிர் கா’கும் மகா ச’தியாகவே நம்புகின்றனர்.

 அன்னை உலகியல் வாழ்க்கைக்கு உதவ, வேறு வேறு அருட்செயல்கள் புரிய ஊர்தோறும் உருவெடுத்துள்ளாள். மழையைப் பொழிவித்து மாநிலம் காக்க மாரியம்மனாகவும்,நோயகற்ற பத்ரகாளியாகவும்,பீடை அரியும் பிடாரியாவும்,பிள்ளைகளைக் காக்கக் காத்தாய் நீ அம்மனாகவும்,எல்¬யிலிருந்து தொல்லையை அழிக்கும் எல்லையம்மனாகவும்,பகையை அழித்து வெற்றி தரும் கொற்றவை எனும் துர்க்காதேவியாகவும்,பராசக்தியே தோன்றியுள்ளாள்.

 அன்னையின் பல்வேறு அம்சங்களில் மிகப்பிரபலமானதும் சிற்றூராயினும் நகரமாயினும், கற்றாரும் கல்லாதவரும், ஆடவரும்,மகளிரும்,இளையோரும்,முதியோரும் எல்லோரும் வழிபடும் அன்னை மகாமாரியம்மன். மாரியம்மன் மழை தரும் தெய்வம், என்பதால்தான் மாரியம்மன் திருவிழா தை முதல் ஆனி வரை நடைபெறுகின்றது.
 பங்குனி,சித்திரை,வைகாசி ஆகிய மாதங்கள் கடுங்கோடை காலமாதலின் அப்போது மாரியம்மன் வழிபாடு மிகுதியாக உள்ளது.

 மாரியம்மனுக்கு குளிர்ச்சி என்னும் பொருளுடைய சீதாதேவி என்னும் பெயரும் உண்டு.
 கோடை காலத்தில் வரும் அம்மை எனும் நோயை அகற்றுபவளாக மாரியம்மனே எண்ணப்படுகிறாள்.அன்னை பராசக்தியே உலகின் வெப்பம் நீக்கி உயி’ர்களை’ கா’கும் மழையைப் பொய மாரியம்மனாகத் தோன்றினாள் என்று பலரும், பரசுராமனின் தாய் இரேணுகாவே மாரியம்மன் என்று சிலரும் மாதாசூரனை சம்காரம் செய்த சக்தியே மாரியம்மன் வழிபாடாக மாறிற்று என்று சிலரும், கண்ணகி வழிபாடே மாரியம்மன் வழிபாடாக மாறிற்று என்று சிலரும்,கருதியபோதும் ம’கள் மாரியம்மனைப் பராசக்தியின் ஓர் அம்சமாக வெப்பம் தீர்த்து மழை தந்து உயிர்காக்கும் மகாசக்தியாகவே நம்புகின்றனர்

 வலங்கைமான் வரதராஜம்பேட்டை தெருவில் சுமார் 200 (இருநுஹறு) ஆண்டுகளுக்கு முன்னர் காதக் கவுண்டர் என்பவர் வசித்து வந்தார். அவர் மனைவி கோவிந்தம்மாள். இருவரும் இறைப’தி மி’கவர்கள். கணவர் விவசாயம் செய்து வந்தார். Ñனைவி திண்பண்டங்கள் விற்று வந்தார். வலங்கையின் தென்கிழக்கில் உள்ள புங்கஞ்சேரி என்ற கிராமத்தில் அவருக்கு வியாபாரம் அதிகம். 

 ஒரு நாள் வெள்ளிக்கிழமை புங்கஞ்சேரியில் நல்ல வியாபாரம் நிறைய நெல்லும்,காசும் நிறைய  நிறைய  கிடைத்தன. எல்லாம் இறைவன் என்று செயல் எண்ணி,அங்குள்ள ஒரு குளத்தில் நீராட கணவன்,மனைவி இருவரும் சென்றனர். அங்கு ஒரு பிராமணரும் அவர் மனைவியும் குழந்தையுடன் அங்கிருந்த அடை’கலங்காத்த அய்யனார்கோவில் பக்கம் போவதைப் பார்த்தனர். குளித்துவிட்டு வரும் வழயில் அங்கு குழந்தை ஒன்று அழுவதைக் கண்டனர் கணவன் மனைவி. அக்குழந்தையை தனது ஊருக்கு கொண்டு வந்தார்கள்.அங்குள்ள நாட்டாண்மைக்காரர் வளர்ப்பதாக செய்தி வந்தது. தனக்கு குழந்தைப்பாக்கியம் இல்லையே என்று கோவிந்தம்மாளுக்கு வருத்தம். 

 நாட்டாண்மைக்காரர் ஊரில் விலங்குகளுக்கும் மக்களுக்கும் வைசூரி வார்த்து அல்லோலகப்பட்டது. ஒருவர் ஆவேசம் வந்து அந்த குழந்தையை கோவிந்தம்மாளுக்கு கொடுத்து விடவும் என்று கூறிவிட்டார். அதன்படி குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
 கோவிந்தம்மாள் அகுழந்தை¬க்கு சீதளா எனப்பெயரிட்டு வளர்த்து வந்தனர். கடுமையான வைசூரியால் மூன்றாம் நாள் அக்குழந்தையின் உயிர் பிர்ந்து விட்டது. அக்குழந்தையின் மேல் பாசம் அதிகம் வைத்ததால் தமது வீட்டின் (கொல்லையில்) தோட்டத்தில் அடக்கம் செய்து விட்டனர். ஏழரை வயது வரை கோவிந்தமமாள் வீட்டில் வளர்த்தனர். பிறகு தான்  வைசூரியால் உயிர் பிரிந்துவிட்டது.
 குடமுருட்டி ஆற்றில் நீராடி விட்டு வருவோரில் சிலர் கோவிந்தம்மாள் வீட்டு’ கொல்லைப்புறம் வந்தபோது ஆவேசம் வந்து ஆடினர். அவர்கள் நான்தான் மாரியம்மன் குழந்தை வடிவில் இங்கு வந்தேன். என்னை வழிபடுவோருக்கு அருள்புரிவேன் என்று கூறினர். சீதளாதேவி மகாமாரியம்மன் கோயிலாகப் பெயர் பூண்டு வரந்தரும் தெய்வமாக அன்னை பராசக்தி அங்கே விளங்கலானாள்.

 திருவாருர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தைச் சேர்ந்தது வலங்கைமான் நகர். குடந்¬யிலிருந்து (இரச) மன்னார்குடிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் குடந்தைக்கு 
9 கிலோ மீட்டர் தெற்கே உள்ளது. குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இவ்வூர் நீர்வளமும் நிலவளமும் நிரம்பியது. இவ்வூருக்கு வந்து செல்லக் குடந்தையில் இருந்தும் மன்னார்குடியில் இருந்தும் திருவாருரிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.

 இத்தலத்திற்கு வடக்கே கோயில்கள் மிகுந்த குடந்தையும்,தெற்கே குருஸ்தலம் ஆகிய ஆலங்குடியும் அமைந்துள்ளதால் வெளியூர் ப’தர்கள் இவ்வூர் வழியே அடிக்கடிப் பயணம் செய்கின்றனர். அவர்களின் கண்¬யும்,கருத்தையும் கவரும் வண்ணம் அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில் நெடுஞ்சாலையை ஒட்டிக் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
 மற்ற சிவாலயங்களில் உள்ள சிவªருமான் திருவுருவில் இடது கையில் மான் இருக்கும். ஆனால் வலங்கைமானில் உள்ள சிவபெருமான் திருவுருவில் வலது கையில் மான் இருப்பதால் இவ்வூருக்கு வலங்கைமான் என்று பெயர் வந்ததாகச் சிலர் கூறுவர்.

சீதையின் விருப்பத்தினால் மாயமானை இராமபிரான் துரத்திச் சென்றபோது, அம்மான் இங்கு வலப்புறமாக ஓடியதால், வலங்கைமான் ஏன்று இவ்வூருக்கு பெயர் வந்ததாகச் சிலர் கூறுவர். இராமாயணக் கதையை ஊருடன் தொடர்புபடுத்திப் பேசும் செவி வழிச் செய்திகள் நிரம்ப உள்ளன. வலங்கைமான் மகா மாரியம்மன் ஈசான்ய திசையில் அமைந்துள்ளது. அதனால் இவ்வூர் தெய்வத்தன்மை நீர்வளமும்,நில வளமும் சிறப்பாக பெற்றுள்ளது. தெய்வீக சக்தி நிரம்பிப் பொங்குவதற்கு ஈசான்ய திசையும் ஒரு பெருங்காரணமாக உள்ளது. கிழக்கு நோக்கிய வாசவி அமைந்துள்ளது.

திருக்கோயிலின் கருவறையில் எழுந்தருளியிருப்பவளே சீதளாதேவி மகாமாரியம்மன். இவள் அமர்ந்த நிலையில் நாற்கரங்களுடன் திகழுகின்றாள். வலது மேற்கரத்தில் உடுக்கையும் இடது மேறகரத்தில் சூலமும் உள்ளன. வலது கீழக்கரத்தில் கத்தியும் இடது கீழக்கரத்தில் கபாலமும் உள்ளன. இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டு அன்னை வீரசிம்மாசனத்தில் அமர்ந்துள்ளாள். இரு தோள்களின் மீதும் இரு நாகங்கள் உள்ளன.

அன்னையின் அற்புதங்கள்

ஆண்டவனும் அடியாரும் அற்புதங்கள் அடிக்கடி செய்வதில்லை. நல்லவர்களை காக்கவும் தீயவர்களைத் திருத்தவும் அடியார் பெருமையை உலகுக்கு அறிவிக்கவும் சில நேரங்களில் அற்புதங்கள் செய்வர். வலங்கைமான் மகாமாரியம்மன் நிகழ்த்தியுள்ள அற்புதங்களும் அத்தன்மையதே.

பக்தர் பலர் பல்வேறு வேண்டுகோளை அன்னையின் திருவடியில் வைக்கின்றனர். அவை காலப்போக்கில் நிறைவேறி வருவதனால்தான¢ மக்’கள் தொடர்ந்து அன்னையின் ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்தும் காணிக்கை செலுத்திக் கொண்டும் உள்ளனர். வெளிநாட்டில் வசிப்பவரும் காணிக்கை செலுத்தத் தவறுவதில்லை. அம்மை முதலிய நோய்களைத் தீர்ப்பதும், அச்சத்தை அகற்றி எதிர்ப்புகளை முறியடித்து, ஏழை எளியவர்களைக் காப்பதும் அன்னையின் அன்றாட நிகழ்ச்சிகள். இவையன்றி அன்னை நிகழ்த்தியுள்ள அற்புதங்கள் பலப்பல.

புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு ஜமின்தார் அன்னையிடம் அதிக பக்தியுடையவர். ஒரு நாள் ஜமின்தாரின் கனவில் அன்னை தோன்றி எனக்கு இந்த ஆண்டு நீ சர்ப்பக்காவடி எடுத்துவர வேண்டும் என்று ஆணையிட்டாள். ஜமின்தாரும் அன்னையின் கட்டளையை ஏற்றுக்கொண்டு சர்ப்பக்காவடி என்றால் சர்ப்பம் இருக்க வேண்டும். அதற்கு நான் என்ன செய்வேன்—. என்று கேட்டார். அதுபற்றி நீ கவலைப்பட வேண்டாம். Êசர்ப்பம் தானே வரும் என்று அருள் செய்து மறைந்தாள். அன்னை கண் விழித்துப் பார்த்த ஜமின்தார் தான் கண்ட கனவை எண்ணி உருகினார்.

ஜமின்தார் பங்குனித் திருவிழாவின்போது சுல்லான் ஆற்றில் இருந்து (வலங்கைமானுக்குத் தெற்கே 1 கி.மீ தொலைவில் உள்ளது) காவடி எடுத்து வர ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால் பாம்பு (சர்ப்பம்) வரவில்லை. உடுக்கை அடித்துப்பாட்டுப் பாடினார். எங்கிருந்தோ வந்த ஒரு பாம்பு காவடியில் ஏறிக்கொண்டது. அதைக் கண்ட அனைவரும் அதிசயித்தனர்.

 ஜமின்தார் சர்ப்பக் காவடியைத் தோளில் சுமந்து கொண்டு திருக்கோயிலுக்கு வந்தார். அவர் திருக்கோயிலை வலம் வந்து உள்ளே நுழையும்போது வாயிலில் கட்டியிருந்த வாழை மரத்திற்கு அச்சர்ப்பம் தாவி ஏறி சற்றைக்கெல்லாம் மறைந்து போனது. எல்லோரும் இவ்வதியசத்தை’ கண்டு அன்னையின் அருளைப் போற்றி மகிழ்ந்தனர். அடியவரான ஜமின்தாரின் பக்தியை உலகுக்கு காட்ட அன்னை புரிந்த அற்புதம் இது.

காவடி எடுக்கத் தடை விதித்த போலீஸ் அதிகாரி ஒருவர் கண்ணிழக்கப்பட்டார். பக்தர்களைப் பிரம்பால் அடித்ததால் அன்னை புரிந்த அற்புதம். காவலாளிக்கு கண் தெரியவில்லை. அவருடன் கூடிய சக காவலர்களுக்கும் வைசூரி வார்த்துவிட்டது. கோபத்தால் அன்னை புரிந்த அற்புதம் இது என உணர்ந்து அவ்வதிகாரி இனிமேல் யாரும் என்னைப்போல நடக்க வேண்டாம். அம்பாள் காயத்திற்குத் தடையாக இருக்கக்கூடாது என கையெழுத்திட்டார்.

 பாடைக்காவடியை பழித்தவன் ஊமையானான். பிறகு அம்பாளின் அருளால் பேச வைத்தாள். அம்பாளுக்குப் புஷ்ப பல்லக்கு அலங்காரம் தொடர்ந்து ஒருவர் செய்து வந்தார். மிகவும் வசதியுடன் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு பல்லக்கில் அம்பாள் அமர்ந்து இருப்பதை (போட்டோ) படம் எடுத்து பார்க்க ஆசைப்பட்டு படம் எடுத்தார். படம் தெளிவாக இருந்நதது. அழகாகவும் இருந்தது. ஆனால்  அம்பாளின் உருவம் மட்டும் இல்லை. பிறர் தடுத்தும் கேளாமல் அக்காட்சியை படம் எடுத்தார். பிறகு அவருடைய குடும்பம் வறுமையில் வாடியது என்றும் கூறுவர். 

 வெளிநாட்டில் இருக்கும் டாக்ர் ஒருவருக்கு உடல்நலவு குறைவு ஏற்பட்டது. அப்பொழுது அவர் கனவில் அம்பாள் தோன்றி எனக்கு பாடைக்£வடி எடுப்பதாக வேண்டிக்கொள் என்று கூறி மறைந்தாள். டாக்டர் ரோசிக்கு ஒரே குழப்பம். நம் கனவில் தோன்றியது யார். அவள் எங்கே கோவில் கொண்டுள்ளாள். அந்தக் கோவிலைக் கண்டுபிடிப்பது எப்படி. அந்த அம்மா சொன்னது போல் பிரார்த்தனைச் செலுத்த வேண்டுமே என்ற தவிப்பு. இந்தியாவில் தனக்குத் தொடர்பு உடையவர்களிட்ம தொலைபேசி மூலம் விசாரித்து அந்தக் கோயில் தமிழகத்தில்தான் உள்ளது என்று சொன்னார்கள். பிறகு பிரார்த்தனை நிறைவேற்றிச் சென்றார்கள்.
 டாக்டரால் கைவிடப்பட்ட எந்தப் பக்தன் அம்பாளிடம் எனக்கு உயிர்ப்பிச்சை தந்து நல்வழியில் வாழ வைக்கிறாள், நமது அன்னை.

  பாடைக்காவடி என்பது இறந்தவர்களுக்கு செய்யும் அனைத்து முறைகளுடனும் எடுக்டும் பாடைக்காவடி. காணாமல் போன பொருளை கிடைக்ச்செய்வது, அந்த பொருள் கிடைத்தால் அதை அப்படியே அம்பாளுக்கு கொடுப்பதாக காணிக்கையாக நிறைவேற்றிக்கொள்வர்.
அங்கப்பரிதட்சணை பக்தர்கள் தமது அங்கங்களில் எப்பகுதி பாதிக்கபட்டு இருந்தாலும் அப்பகுதி சரியாக அம்பாளிடம் அங்கப்பிரதட்சணை செய்து வேண்டிக்கொள்வர்.
இக்கோவிலின் சிறப்பே திருமாங்கல்யப் பிரார்த்தனையே ஆகும். கணவனுக்கு உடல்நிலை, உபாதைகள், உயிர்க்கு ஆபத்து இப்படி இன்னும் எவ்வளவோ. அததனைக்கும் அம்பாளிடம் உயிர் பிச்சைத் தா உனக்கு மாங்கல்யத்தை’ காணிக்கை ஆக்குகிறேன் என்று வேண்டிக் கொள்வர்.

 திருமணம் ஆகாதவர்கள், திருமணம் நடைபெற்றால் அத்திருமாங்கல்யத்தை அம்பாளுக்கு காணிக்கை ஆக்குகிறார்கள். உண்டியில் முழவதும் திருமாங்கல்யம் நிறைந்ததாக எப்பொழுதும் இருக்கும் அம்மை கண்டவர்களின் மா மருந்தாகப் பயன்படுவது அன்னையின் அபிஷேகப்பாலும் வேப்பிலையும்தான். சிறு வயது முதல் கண் தெரியாமல் இருந்து வந்தவர்.
 கண்ணொலி வெள்ளியில் செய்து பிரார்த்தனை காணிக்கையாக வெள்ளியில் கண் வாங்கி வைத்தார். காலில் பாதங்களில் வெடுப்பு புண் பாளங்களாக வெடித்து இரத்தம் வந்து கொண்டே இருந்தது. அம்பாள் சன்னதியில் தங்கி அம்பாளிடம் குங்குமம்,எலுமிச்சைப்பழம்,வேப்பிலை ஆகியவற்றை அம்பாளின் பாதத்தில் வைத்து எடுத்துக் கொடுத்து மூன்றையும் குழைத்து  மூன்று நாட்கள் காலில் தடவும்படி கூறினார். காலில் பட்ட புண் பாதங்கள் சரியானது. பிறகு மண்ணால் ஆன காலும், குழந்தை உயரத்திற்கு மாலையும் வாங்கி காணிக்கை செலுத்தித் தனது வேண்டுதலை நிறைவேற்றிக்கொண்டார். ஊர் மக்ளையும், கோயிலில் தங்கியிருந்த பக்தர்களையும், கோயில் ஊழியர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

 குழந்தை வரம், குழந்தை இல்லாதவர்கள் அம்பாளிட்ம வேண்டிக்கொண்டு, வெள்ளியில் தொட்டில் செய்தும், மணி வாங்கியும், குழநதையின் எடைக்கு எடை நாணயங்களை வைத்தும் ஒரு சில பக்தர்கள் தமது குழந்தைக்கு அம்பாளின் பெயரை வைத்தும் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.

 அம்பாளின் முடி கயிறு எப்பகுதியில், எந்த திசையுல் எந்த ஊரில் வாழ்ந்தாலும் உடல் உபாதையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், டாக்டர்கள் கைவிட்ப்பட்டனர். அந்த நோயாளி அம்பாளின் முடி கயிற்றை வாங்கி வரச் சொன்னார்.அவர் அறுவைச்சிகிச்சை செய்யும் நேரத்தில் அம்பாளுக்கு 101 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது. அப்£ள் அருளால் அவர் மறுவாழ்வு பெற்றார்.

எம் பயம் நீங்கிடவும் குழந்தை வரம் பெற்றிடவும், அம்பாளின் முடகயிறு பெற்றுச் செலகின்றனர். முடிகயிற்றை நீதிபதிகள்,அரசு அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் முதலியவர்கள் வாங்கி அம்பாள் தம்முடன் இருப்பது போன்ற ஒரு உணர்வை பெறுகின்றனர்.

 இடி, மின்னல் இடியோசைக் கேட்டுப் பயந்துபோன ஒரு சிறுவன் வாய் பேச முடியாமல் போய்விட்டது. இத்தலத்திற்கு வடக்கே கோயில்கள் மிகுந்த குடந்தையும்,தெற்கே குருஸ்தலம் ஆகிய ஆலங்குடியும் அமைந்துள்ளதால் வெளியூர் பக்தர்கள் இவ்வூர் வழியே அடிக்கடிப் பயணம் செய்கின்றனர். அவர்களின் கண்¬யும்,கருத்தையும் கவரும் வண்ணம் அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில் நெடுஞ்சாலையை ஒட்டிக் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
மற்ற சிவாலயங்களில் உள்ள சிவªருமான் திருவுருவில் இடது கையில் மான் இருக்கும். ஆனால் வலங்கைமானில் உள்ள சிவபெருமான் திருவுருவில் வலது கையில் மான் இருப்பதால் இவ்வூருக்கு வலங்கைமான் என்று பெயர் வந்ததாகச் சிலர் கூறுவர்.

சீதையின் விருப்பத்தினால் மாயமானை இராமபிரான் துரத்திச் சென்றபோது, அம்மான் இங்கு வலப்புறமாக ஓடியதால், வலங்கைமான் ஏன்று இவ்வூருக்கு பெயர் வந்ததாகச் சிலர் கூறுவர். இராமாயணக் கதையை ஊருடன் தொடர்புபடுத்திப் பேசும் செவி வழிச் செய்திகள் நிரம்ப உள்ளன. வலங்கைமான் மகா மாரியம்மன் ஈசான்ய திசையில் அமைந்துள்ளது. அதனால் இவ்வூர் தெய்வத்தன்மை நீர்வளமும்,நில வளமும் சிறப்பாக பெற்றுள்ளது. தெய்வீக சக்தி நிரம்பிப் பொங்குவதற்கு ஈசான்ய திசையும் ஒரு பெருங்காரணமாக உள்ளது. கிழக்கு நோக்கிய வாசவி அமைந்துள்ளது.

திருக்கோயிலின் கருவறையில் எழுந்தருளியிருப்பவளே சீதளாதேவி மகாமாரியம்மன். இவள் அமர்ந்த நிலையில் நாற்கரங்களுடன் திகழுகின்றாள். வலது மேற்கரத்தில் உடுக்கையும் இடது மேறகரத்தில் சூலமும் உள்ளன. வலது கீழக்கரத்தில் கத்தியும் இடது கீழக்கரத்தில் கபாலமும் உள்ளன. இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டு அன்னை வீரசிம்மாசனத்தில் அமர்ந்துள்ளாள். இரு தோள்களின் மீதும் இரு நாகங்கள் உள்ளன.
அன்னையின் அற்புதங்கள்
ஆண்டவனும் அடியாரும் அற்புதங்கள் அடிக்கடி செய்வதில்லை. நல்லவர்களை காக்கவும் தீயவர்களைத் திருத்தவும் அடியார் பெருமையை உலகுக்கு அறிவிக்கவும் சில நேரங்களில் அற்புதங்கள் செய்வர். வலங்கைமான் மகாமாரியம்மன் நிகழ்த்தியுள்ள அற்புதங்களும் அத்தன்மையதே.

பக்தர் பலர் பல்வேறு வேண்டுகோளை அன்னையின் திருவடியில் வைக்கின்றனர். அவை காலப்போக்கில் நிறைவேறி வருவதனால்தான¢ மக்’கள் தொடர்ந்து அன்னையின் ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்தும் காணிக்கை செலுத்திக் கொண்டும் உள்ளனர். வெளிநாட்டில் வசிப்பவரும் காணிக்கை செலுத்தத் தவறுவதில்லை. அம்மை முதலிய நோய்களைத் தீர்ப்பதும், அச்சத்தை அகற்றி எதிர்ப்புகளை முறியடித்து, ஏழை எளியவர்களைக் காப்பதும் அன்னையின் அன்றாட நிகழ்ச்சிகள். இவையன்றி அன்னை நிகழ்த்தியுள்ள அற்புதங்கள் பலப்பல.

புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு ஜமின்தார் அன்னையிடம் அதிக பக்தியுடையவர். ஒரு நாள் ஜமின்தாரின் கனவில் அன்னை தோன்றி எனக்கு இந்த ஆண்டு நீ சர்ப்பக்காவடி எடுத்துவர வேண்டும் என்று ஆணையிட்டாள். ஜமின்தாரும் அன்னையின் கட்டளையை ஏற்றுக்கொண்டு சர்ப்பக்காவடி என்றால் சர்ப்பம் இருக்க வேண்டும். அதற்கு நான் என்ன செய்வேன்—. என்று கேட்டார். அதுபற்றி நீ கவலைப்பட வேண்டாம். Êசர்ப்பம் தானே வரும் என்று அருள் செய்து மறைந்தாள். அன்னை கண் விழித்துப் பார்த்த ஜமின்தார் தான் கண்ட கனவை எண்ணி உருகினார்.

ஜமின்தார் பங்குனித் திருவிழாவின்போது சுல்லான் ஆற்றில் இருந்து (வலங்கைமானுக்குத் தெற்கே 1 கி.மீ தொலைவில் உள்ளது) காவடி எடுத்து வர ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால் பாம்பு (சர்ப்பம்) வரவில்லை. உடுக்கை அடித்துப்பாட்டுப் பாடினார். எங்கிருந்தோ வந்த ஒரு பாம்பு காவடியில் ஏறிக்கொண்டது. அதைக் கண்ட அனைவரும் அதிசயித்தனர்.

ஜமின்தார் சர்ப்பக் காவடியைத் தோளில் சுமந்து கொண்டு திருக்கோயிலுக்கு வந்தார். அவர் திருக்கோயிலை வலம் வந்து உள்ளே நுழையும்போது வாயிலில் கட்டியிருந்த வாழை மரத்திற்கு அச்சர்ப்பம் தாவி ஏறி சற்றைக்கெல்லாம் மறைந்து போனது. எல்லோரும் இவ்வதியசத்தை’ கண்டு அன்னையின் அருளைப் போற்றி மகிழ்ந்தனர். அடியவரான ஜமின்தாரின் பக்தியை உலகுக்கு காட்ட அன்னை புரிந்த அற்புதம் இது.

காவடி எடுக்கத் தடை விதித்த போலீஸ் அதிகாரி ஒருவர் கண்ணிழக்கப்பட்டார். பக்தர்களைப் பிரம்பால் அடித்ததால் அன்னை புரிந்த அற்புதம். காவலாளிக்கு கண் தெரியவில்லை. அவருடன் கூடிய சக காவலர்களுக்கும் வைசூரி வார்த்துவிட்டது. கோபத்தால் அன்னை புரிந்த அற்புதம் இது என உணர்ந்து அவ்வதிகாரி இனிமேல் யாரும் என்னைப்போல நடக்க வேண்டாம். அம்பாள் காயத்திற்குத் தடையாக இருக்கக்கூடாது என கையெழுத்திட்டார்.

பாடைக்காவடியை பழித்தவன் ஊமையானான். பிறகு அம்பாளின் அருளால் பேச வைத்தாள். அம்பாளுக்குப் புஷ்ப பல்லக்கு அலங்காரம் தொடர்ந்து ஒருவர் செய்து வந்தார். மிகவும் வசதியுடன் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு பல்லக்கில் அம்பாள் அமர்ந்து இருப்பதை (போட்டோ) படம் எடுத்து பார்க்க ஆசைப்பட்டு படம் எடுத்தார். படம் தெளிவாக இருந்நதது. அழகாகவும் இருந்தது. ஆனால்  அம்பாளின் உருவம் மட்டும் இல்லை. பிறர் தடுத்தும் கேளாமல் அக்காட்சியை படம் எடுத்தார். பிறகு அவருடைய குடும்பம் வறுமையில் வாடியது என்றும் கூறுவர். 

வெளிநாட்டில் இருக்கும் டாக்ர் ஒருவருக்கு உடல்நலவு குறைவு ஏற்பட்டது. அப்பொழுது அவர் கனவில் அம்பாள் தோன்றி எனக்கு பாடைக்காவடி எடுப்பதாக வேண்டிக்கொள் என்று கூறி மறைந்தாள். டாக்டர் ரோசிக்கு ஒரே குழப்பம். நம் கனவில் தோன்றியது யார். அவள் எங்கே கோவில் கொண்டுள்ளாள். அந்தக் கோவிலைக் கண்டுபிடிப்பது எப்படி. அந்த அம்மா சொன்னது போல் பிரார்த்தனைச் செலுத்த வேண்டுமே என்ற தவிப்பு. இந்தியாவில் தனக்குத் தொடர்பு உடையவர்களிடம் தொலைபேசி மூலம் விசாரித்து அந்தக் கோயில் தமிழகத்தில் தான் உள்ளது என்று சொன்னார்கள். பிறகு பிரார்த்தனை நிறைவேற்றிச் சென்றார்கள்.
மருத்துவரால் கைவிடப்பட்ட எந்தப் பக்தன் அம்பாளிடம் எனக்கு உயிர்ப்பிச்சை தந்து நல்வழியில் வாழ வைக்கிறாள், நமது அன்னை.

பாடைக்காவடி என்பது இறந்தவர்களுக்கு செய்யும் அனைத்து முறைகளுடனும் எடுக்டும் பாடைக்காவடி. காணாமல் போன பொருளை கிடைக்கச்செய்வது, அந்த பொருள் கிடைத்தால் அதை அப்படியே அம்பாளுக்கு கொடுப்பதாக காணிக்கையாக நிறைவேற்றிக்கொள்வர்.
அங்கப்பிரதட்சணை பக்தர்கள் தமது அங்கங்களில் எப்பகுதி பாதிக்கபட்டு இருந்தாலும் அப்பகுதி சரியாக அம்பாளிடம் அங்கப்பிரதட்சணை செய்து வேண்டிக்கொள்வர்.
இக்கோவிலின் சிறப்பே திருமாங்கல்யப் பிரார்த்தனையே ஆகும். கணவனுக்கு உடல்நிலை, உபாதைகள், உயிர்க்கு ஆபத்து இப்படி இன்னும் எவ்வளவோ. அததனைக்கும் அம்பாளிடம் உயிர் பிச்சைத் தா உனக்கு மாங்கல்யத்தை’ காணிக்கை ஆக்குகிறேன் என்று வேண்டிக் கொள்வர்.

திருமணம் ஆகாதவர்கள், திருமணம் நடைபெற்றால் அத்திருமாங்கல்யத்தை அம்பாளுக்கு காணிக்கை ஆக்குகிறார்கள். உண்டியில் முழுவதும் திருமாங்கல்யம் நிறைந்ததாக எப்பொழுதும் இருக்கும் அம்மை கண்டவர்களின் மாமருந்தாகப் பயன்படுவது அன்னையின் அபிஷேகப்பாலும் வேப்பிலையும்தான். சிறு வயது முதல் கண் தெரியாமல் இருந்து வந்தவர்.
கண்ணொளி பெறுவதற்காக பிரார்த்தனை செய்து காணிக்கையாக வெள்ளியில் கண் வாங்கி வைத்தார். காலில் பாதங்களில் புண் பாளங்களாக வெடித்து இரத்தம் வந்து கொண்டே இருந்தது. அம்பாள் சன்னதியில் தங்கி அம்பாளிடம் குங்குமம், எலுமிச்சைப்பழம், வேப்பிலை ஆகியவற்றை அம்பாளின் பாதத்தில் வைத்து எடுத்துக் கொடுத்து மூன்றையும் குழைத்து  மூன்று நாட்கள் காலில் தடவும்படி கூறினார். காலில் பட்ட புண் பாதங்கள் சரியானது. பிறகு மண்ணால் ஆன காலும், குழந்தை உயரத்திற்கு மாலையும் வாங்கி காணிக்கை செலுத்தித் தனது வேண்டுதலை நிறைவேற்றிக்கொண்டார். ஊர் மக்ளையும், கோயிலில் தங்கியிருந்த பக்தர்களையும், கோயில் ஊழியர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

குழந்தை வரம், குழந்தை இல்லாதவர்கள் அம்பாளிடம் வேண்டிக்கொண்டு, வெள்ளியில் தொட்டில் செய்தும், மணி வாங்கியும், குழந்தையின் எடைக்கு எடை நாணயங்களை வைத்தும் ஒரு சில பக்தர்கள் தமது குழந்தைக்கு அம்பாளின் பெயரை வைத்தும் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். அம்பாளின் முடி கயிறு எப்பகுதியில், எந்த திசையில் எந்த ஊரில் வாழ்ந்தாலும் உடல் உபாதையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், டாக்டர்கள் கைவிடப்பட்டனர். அந்த நோயாளி அம்பாளின் முடி கயிற்றை வாங்கி வரச் சொன்னார். அவர் அறுவை சிகிச்சை செய்யும் நேரத்தில் அம்பாளுக்கு 101 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது. அப்£ள் அருளால் அவர் மறுவாழ்வு பெற்றார்.

எம் பயம் நீங்கிடவும் குழந்தை வரம் பெற்றிடவும், அம்பாளின் முடிகயிறு பெற்றுச் செல்கின்றனர். முடிகயிற்றை நீதிபதிகள், அரசு அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் முதலியவர்கள் வாங்கி “அம்பாள் தம்முடன் இருப்பது போன்ற ஒரு உணர்வை” பெறுகின்றனர்.
இடி, மின்னல் இடியோசைக் கேட்டுப் பயந்துபோன ஒரு சிறுவன் வாய் பேச முடியாமல் போய்விட்டது.

“அச்சிறுவனை கோவிலுக்கு அழைத்து வந்து அம்பாளின் விபூதியை வாயில் போட்டு  ஒரு வாரம் தங்கி தன்னுடைய தாலாட்டைப் பாடுவார்” என்று அசரீரி கூறியது.
அதைத் தொடர்ந்து பாடிவர ஒருநாள் அம்பாள் கனவில் வந்து தனது வாயில் விபூதி போட்டதாக கைஜாடையில் சிறுவன் கூறினான். பிறகு இரண்டொரு நாள் கழித்து, சிறுவன் சரளமாகப் பேசத் தொடங்கிவிட்டான்.

இக்கோயிலில் திருவிழாக்கள் ஒன்பது நாட்கள் நடைபெறும். செடில் திருவிழா, மஞ்சள் நீர் விளையாட்டு, புஷ்ப பல்லக்கு என்று அத்தனை நாட்களும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்-. இக்கோயிலுக்கு ஒருமுறை வந்து அம்பாளைப் பார்த்தவர்கள் வருடாவருடம் பங்குனி மாதம் அம்பாளைப் பார்க்க விரும்புவர். அத்தகைய சக்தி மிகுந்த மகாமாரியம்மனின் அருளைப் பெற அனைவரும் வந்து பாருங்கள்!


Mariamman Temple glorious catafalque Valangaiman building
A Mari Valangaiman
Mancucul conattut live in separate valankaiyin
Behold the glory of the festival cence matevi marit
Yellow Mango Mari grievances you say before
Pancupe Mariamman pataikkatti the scatter.

One reality, however, to various arutceyalkalaic, apparamporul various uruvattirumenikalai bears. Each kariyattirkenavum world population, every god is worshiped. For example, you can begin the task without viknam, viknecuvaranai first offer. Malaipoliya likewise in order to worship a god. Atteyvam "Mari" also known as.

Nayakiye grand! Our pearls
Mariamman Mutthumari us!
Unpatam caranpukuntom our pearl
Mariamma, our Muthu Bharathi Mari &
Ulakamillai palaiyinri; Mariyallatu not matter.
Rain delay paralyzes the world does. Mariyallatu not matter. So enjoy urtorum mariyammanukkuk Temple. Enjoy kotaitorum ceremony. However, people forget to pay the debt yarukatan Ò Mari.

Makamariyamman varatarajampettai Valangaiman Tiruvarur district. In the name of the famous Mother Goddess Mariamman pataikkavati paracati miracles appeared in the form of a female child, then place the Temple Valangaiman unassuming place blessed to have ascended to varamali vittakiri and maraccelvi vamparkalai haunts and remains the Mother orbits. Mother Goddess Mariamman rid of heat as part of the life-giving rains kakum catiyakave believe great.

Mother temporal life, to help understand different arutceyalkal urtorum claimed. State therewith Mariamman defend rain and noyakarra Badrakali and Pest Sawmilling pitariyavum, children are kept protected in Amman, from elEllaiyamman destructive menace and hatred, which succeeded in destroying the turkkatevi Korravaichelvan and paracaktiye appearances.

Mother of the various aspects of the most cirrurayinum nakaramayinum, cactus collection, ஆடவரும்,மகளிரும்,இளையோரும்,முதியோரும் Everyone worships Mother makamariyamman. Which will give rain goddess Mariamman, because Mariamman festival will be held from Jan to Jun.
Mar, Apr, May, both months, the Sri Mariamman worship is a plethora of hot kalamatal.
Sita is the name of the object to Mariamman cooling.

Chicken pox is a disease that comes in the summer akarrupaval mariyammane ennappatukiralannai paracaktiye removing the heat uyirkalai 'poya mariyammanakat kakum rain that seemed to be a number, and some that are Mariamman irenukave Parasuraman's mother turned to worship Mariamman matacuranai camkaram Some of that energy users, turned to worship Mariamman Kannagi valipate Some of that, as part of Goddess thought makal mariyammanaip makacaktiyakave believe life giving rain to solve the heat
Valangaiman varatarajampettai street about 200 (irunuharu) years ago who lived katak counter. Kovintammal his wife. Both mikavarkal iraipati. Agriculture was the husband. Ñ ​​naivi snacks sold. The village in the southeast of orbits punkanceri him more business.

Friday is a day of a lot of good business in punkanceri rice, does not cost any more, there were plenty. God intends that all active, bathe in a pond where the husband and wife were both. There were a Brahmin with his wife and child ataikalankatta ayyanarko saw the page going. There was one child who was crying in the middle of the shower, the husband and wife. Vantarkalank with his back to the city to promote the child came to the sheriff. Kovintammal kulantaippakkiyam sad that he is not.

Sheriff in town, and the people, the animals poured allolakappattatu smallpox. The child said that kovintammal than giving someone came obsession. The child was handed over.

Kovintammal akulantai citala enappeyarittu to have raised. The third day of the child's life has pirntu serious smallpox. If you put too much on the affection of the child in their home (in the back) have been buried in the garden. Developed at home until the age of seven and a half kovintamamal. He survived, but broke up after smallpox.

Some people who come out of a bath in the river kutamurutti kovintammal homeowners' backyard when he arrived atinar obsession. Mariamman I came here in the form of their child. Bless me, and said to the worshipers. Name of the Mother Goddess worshiped garlic varantarum makamariyamman citalatevi koyilakap making there.
Tiruvarur district Valangaiman added Valangaiman in orbit. From kutan (iraca) to kutantai highway to Mannarkudi
9 km south. Located on the southern bank of the river is full IAMWARM kutamurutti place. Kutantai go back to this place from the bus is tiruvaruriliruntum from Mannargudi.

Kutantaiyum temple of the great temples of the north, south and Alangudi- kurustalam patarkal located out of town frequently travel through this town. Kanyum of them, and stick to the concept and to attract the highway towards the east Sri makamariyamman located in Temple.

ª ruman other incarnations of Lord Shiva in the Shiva temples in the left-hand look at the deer. But in Valangaiman incarnations of Lord Shiva in the name of the right-hand Valangaiman deer came to this place because some people say.

When pursued by the desire of Sita Rama disappearing, Amman flowed right by here, to this place Valangaiman enru Some say the name came. Speaking in relation to the legend of the city are filled with the story through text messages.

Icanya Valangaiman Maha Mariamman is located in the direction. Place the divine water, land resources are better. Icanya ponkuvatarku abundant divine power is the answer, a perunkaranam. Vasavi located to the east.
In the womb of the Church makamariyamman eluntaruliyiruppavale citalatevi. She is seated tikalukinral with parallelograms. The stars are left merakarat merkarat culamum the right. In the left screaming skull in kilakkarat kilakkarat are right. Viracimmacanat Mother sits in the left leg and the right hanging. There are two serpents on both shoulders.

Mother's Miracles

Lord servants frequently do miracles. Announce to the world to protect and honor those who forsake the good servant, sometimes miracles will edit. The miracles performed Valangaiman attanmaiyate makamariyamman.
Many devotees of Mother's Feet put various requests. In time, they came to the house of the mother following the fulfillment varuvatanaltana makkal ¢ There are also paid tribute to the worshipers. Resident abroad fail to pay tribute. Etc. to solve pox disease, removing fear of breaking the resistance, protecting the poor and even the daily performances of the mother. Ivaiyanri mother performed many miracles.

A high paktiyutaiyavar putukkottaiyaic Zamindar mother. Zamindar's mother appeared in the dream of a day I swore that this year will bring you carppakkavati. Serpent mother's command to be accepted if jamintarum carppakkavati. What can I ceyven. He asked. You do not worry about it. Ê serpent hides himself on the grace that comes. Mother's dream Zamindar had seen waking count moved.

Cullan pankunit Zamindar from the river during the festival (valankaimanukkut south 1 km away) to come, preparations were taking appeasement. But the snake (serpent) did not come. Atittuppattup stars sang. Slapped on a snake came out of nowhere appeasement. Everyone wondered when they saw it.

Kavatiyait carppak Zamindar came to church, carrying on the shoulder. He had built at the gate when entering in circulating tirukkoyilai accarppam Jump banana tree climber disappeared carraikkellam. Ivvatiyacattai folks "enjoyed seeing the Blessed Mother's blessings. Zamindar devotee devotion to the Blessed Virgin to show the world who is fantastic.

One police officer to take the appeasement kannilakkappattar prohibited. The mother who beat her with his cane wonderful devotees. Does not seem to guard the eye. Varttuvittatu fellow guards with him to the small-pox. It was a miracle no one realized that the official who anger me, Mother, do not walk. Mother kayattirkut be signed as a barrier.

Pataikkavatiyai palittavan muted. After Mother's grace poured speak. One tooth was continuing to make ampalukkup Pushpa. He had lived with the most comfortable. He is seated on a palanquin Mother (Photo) wanted to see the film took the picture is taken. Irunnatatu clear picture. It was beautiful. But not only the image of the Goddess. Picture the scene took forbade others listened. The force was then referred to as the poverty of his family.

There was a decrease in the utalnalavu takr abroad. Mother appeared to me in a dream, and he may be able to take the form of claiming that £ pataik vanished. Dr. Rossi very confused. Who appeared to be in our dreams. Where she has a temple. How to find the temple. As said, the mother's anxiety should be worshiping. Utaiyavarkalitma contact him by phone in India is investigating the Temple tamilakattiltan said. After the prayers went fulfills.

Doctor giving life to guide me to the abandoned any devotee of the Goddess puts live in, our Mother.

All the dead will take pataikkavati pataikkavati methods. Kitaikccey item is missing, that means you have to give it as a tribute to Mother niraiverrikkolvar intact.

Although their bodies anywhere patikkapattu ankapparitatcanai devotees of Mother ankappiratatcanai doing exactly ventikkolvar area.Tirumankalyap special.Dear is the invocation of the temple. Husband sick, suffering, and even more of a danger to life. As you hit the Mother's life atatanai gall nuptial chain 'should pray that make the offering.

Unmarried, Married held attirumankalyattai make an offering to the Goddess. You will be full of snacks throughout Necklace Mother of those who used alternative medicine veppilaiyumtan anointing of measles. From an early age, came from knowing eye.

Kannoli Friday prayer as a tribute to the silver was bought in the eye. The eruption of masses of blood in the leg and had sore feet vetuppu. Mother to Mother stayed in the shrine vermilion, elumiccaippalam, Neem put at the feet of the Mother to take three days to three feet tied tatavumpati said. Sore feet the correct feet. After the leg made of soil, pay tribute to the child's height and evening prayers pushed bought. Maklaiyum place, stayed in the temple devotees, the temple servants, astonished.


No comments:

Post a Comment